பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்…
வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து…
எதிர்காலத்தில் இலங்கையின் கடன் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஒரு துளி எரிபொருளை கூட இலங்கைக்கு கொண்டு வரப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்…
கொழும்பு அவசர அழைப்பு பிரிவில் சேவையாற்றும் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது.…
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலை அனுமதி வழங்கப்பட்டது. மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி…
யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.…
முகநூலில் விளம்பரம் செய்து இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த மாணவியை கிருலப்பணை பொலிஸார் கைது செய்துள்ளனர். சொக்லேட் விளம்பரம் செய்து…
அரசாங்க ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் அலுவலக வளாகத்திற்கு வரும்போது அணிய வேண்டிய ஆடை குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
சீனமொழி பத்திரிகைகள் ஒரு தொகுதி கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றில் இருந்தமை சமூகவலைத்தளங்களில் காட்சிகளாக பதிவாகியுள்ளது. குறித்த பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான…
நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய்…
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்…
வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற…
அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின்…
தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் அனுமதித்தவேளை ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வழங்கப்படும்…
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில்…
நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல…
Sign in to your account