இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 551 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Removed from reading list
UndoSign in to your account