திருகோணமலை சாம்பல்தீவில் இன்று மதியம் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை நிலாவெளி வீதியில் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று வீதியிலிருந்து விலகி தொலைபேசி தூணில் மோதியது.
- Advertisement -
மேலும் இந்த விபத்தில் வேன் சேதமடைதுள்ள நிலையில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.