கஜகஸ்தானில் இராணுவ போக்குவரத்து விமானம் விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அல்மேட்டி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் அவசரமாக தரையிறங்கியபொழுது திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானதான கூறப்படுகிறது.
