பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான Siobhain, McDonagh,Elliot Colburn மற்றும் Edward Davey ஆகியோர் விவாதத்தை கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.