சீனாவுடன் விலகியிருந்தல் என்பது ரஷ்யாவுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகும் என அமெரிக்காவில் சாஸ்பெரி பல்கலைகழகத்தில் அரசியல் துறை பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
பாதுகாப்புசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது ரஷ்யாவிற்கு இருந்த ஒரே ஒரு துணை சீனாதான். ஆனால் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என தெரிவித்தார்.