யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார்.
- Advertisement -

இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்
Samsug Galaxy S 22 |
22k Gold Chain |
22k Gold Ring |
Cash 50000 |
Jack Daniels |
03 Chocolate basket |
21 letter Cake |
No France |
Heart Frames |
12×15 frame |
Couple Frame |
Mug |
Magic pillow |
Protin basket |
2 T. Shirts |
4 Shirt |
2 vesty set |
Citizen Men watch |
Teddy bear |