மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார்.
- Advertisement -

தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து 1299KM பயணம் செய்து மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
- Advertisement -
இவரது பயண விபரங்கள் இதோ,
1️⃣st Day Palugamam ➡️Serunuwara= 123KM ; 2️⃣nd Day Serunuwara➡️Mullaitivu=154KM ; 3️⃣rd Day Mullaitivu ➡️ Jaffna =113KM ; 4️⃣th Day Jaffna ➡️ Mannar =116KM ; 5️⃣th Day Mannar ➡️ Puttalam =179KM ; 6️⃣th Day Puttalam ➡️ Colombo =141KM ; 7️⃣th Day Colombo ➡️ Matara =156KM; 8️⃣th Day Matara ➡️ Kataragama=124KM ; 9️⃣th Day Kataragama ➡️Palugamam=193KM . Total KM=1299KM

இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்