நுவரெலியா, கொத்மலை, ஹட்டன் ஆகிய வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (04) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே இதனைத் தெரிவித்தார்.

Sign in to your account