யாழ் மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்திச் சங்கத்தினால் நடாத்தப்படும் 4 th MR.NORTHERN – 2022 க்கான வட மாகாண ஆணழகன் போட்டி இன்று(23) இடம்பெற உள்ளது.
- Advertisement -
இந்நிகழ்வானது இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் ( யாழ் .இந்தக் கல்லூரி முன் வீதி ) காலை 9.00 – பி.ப 12 .00 மணி வரை தெரிவுப்போட்டியும் அதனைத்தொடர்ந்து பி .ப 3.00 – இரவு 8.30 மணிவரை இறுதிப்போட்டியும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .