Litro Gas முடிவடைந்து மீண்டும் வாங்குவோர்க்கான தகவல். உங்களிடம் honda fit , kdh van , hilux cab, prius toyota ,toyota vitz போன்ற வாகனம் இருந்தால் S.V.M Litro Gas கேட் தானாக திறக்கும். நீங்கள் சென்று வாங்கலாம் .
- Advertisement -
அரச,தனியார் துறை உயர் மட்டத்திலிருந்து உங்களுக்காக சிபாரிசு செய்து ஒரு அலைபேசி அழைப்பு மேட்கொள்ளப்படுமாயின் Litro Gas பெற்றுக் கொள்ளலாம்.
- Advertisement -
honda fit , kdh van , hilux cab, prius toyota .toyota vitz இதில் வருபவர்களுக்கு மட்டும் S.V.M Litro Gas விநியோகிக்கப்படும் . யாம் அறிந்து கொள்வது என்னவெனில் honda fit , kdh van , hilux cab, prius toyota .toyota vitz இதில் வருபவர்கள் மட்டும் S.V.M Litro Gas சமையலுக்கு பயன் படுத்துகிறார்கள்.
மற்றவர்கள் எல்லாம் ************ பண்ணிட்டு காய வைப்பதட்கு Litro Gas பயன் படுத்துகிறார்கள் . So எங்களுக்கு Litro Gas அவசியம் இல்லை நன்றி வணக்கம். என பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் முக நூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.