சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். புகைப்படத்தில் இருக்கும் நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
- Advertisement -
குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால், உதவிப் பணிப்பாளர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் – 071-8592727 பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் – 011-2343333 / 011-2343334 இந்த இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.