பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரை மூன்று சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும 4 சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
- Advertisement -
அமைச்சர் விமல் வீரவன்ச 03 தடவை தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். இதேவேளை வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தனவும் அவரது மனைவியும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- Advertisement -
இந்நிலையில் அவரது மகள் உட்பட 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.