சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் கதிரைகள் மாற்றமடையும் அறிகுறிகள் தென்படுகின்றதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகிய டாக்டர் அசேல குணவர்தனவின் பதவியும் மாற்றமடையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.