நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி இன்று முதல் விடுதிகள், பந்தய மையங்கள், அரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், உயிரியல் பூங்காக்கள், வன விலங்கு பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள் வழமைக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றது.
- Advertisement -
எனினும், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளிப்புற திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படாது என்றும் கூறுகின்றன.