கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
- Advertisement -
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக உள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்துள்ளதுடன் அருகிலிருந்த தொலைபேசி இணைப்பு கம்பத்தினையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.
- Advertisement -
மேலும் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.