சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன்படி நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.nஇதற்கமைய, இலங்கையில் கொவிட் தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 3,000ஐக் கடந்துள்ளது.
- Advertisement -
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 24 பெண்களும் 21 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.