வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன்படி வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையமும் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.