அனைத்து வங்கிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (30) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று சர்வதேச உழைப்பாளர் தினம் என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.