இலங்கையின் உற்பத்தி எண்ணெய் என அறியப்படும் N-JOY என்கின்ற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எண்ணெயில் எப்லடொக்ஸின் என்கின்ற புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய விஷம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன் காரணமாக N-JOY நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.