இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் ஐந்து பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 532ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
- Advertisement -

இதேவேளை இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை178ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.