இலங்கைத்தமிழர் மீது இந்தியா கொண்டிருக்க கூடிய கரிசனையானது நீண்ட வரலாற்றைக் கொண்ட உண்மையான விடயமாகும். இது தேர்தல்கால விவகாரமாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
- Advertisement -
