உடல் எடை அதிகரித்து விட்டதே என கவலை படுபவரா நீங்கள்? உடலில் உண்டும் உணவுக்கேற்ப வேலை செய்யாததால் அவை கொழுப்பாக உடலில் தேங்கி உடல் எடை அதிகரிக்கின்றது.
- Advertisement -
இதனால் பார்ப்பவர்கள் “டேய் குண்டா“ பூசணிக்காய், யானை, பானை, தடியா, லாரி என கேலியாக அழைக்கும் நிலை உருவாகின்றது.
- Advertisement -

நடந்தாலே மூச்சு வாங்கும், ஒடவும் முடியாது ஒழியவும் முடியாது. இந்த வழிமுறையினை பின்பற்றுங்கள்.
உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து மறுநாள் காலை கடன் கழிக்கும் போது வெளியேறுவதை காண்பீர்கள்.
பூண்டு வாங்கி கொள்ளுங்கள். அதனை ஒவ்வொன்றாக நடுவே கத்தியால் குறுக்காக கீறி பிளவுங்கள்.

கொழுப்பு அற்ற எண்ணெயில் பொரித்து எடுங்கள். தினமும் மூன்று கூடு பூண்டு(உள்ளி பூடு) வீதம் உண்ணுங்கள். இதே முறையினை ஒரு மாதம் கிரமமாக தொடருங்கள். எச்சரிக்கை : அதற்கு மேல் உண்பது ஆரோக்கியமானதல்ல.
இதனால் உடல் வெப்பம் அதிகரிக்கும் எனவே பகலில் தினமு் ஒரு இளநீர் அருந்துங்கள். உடலில் உள்ள கெட்ட வாயுக்கள் சுலபமாக வெளியேறும். நீர் உடல் கொண்டவர்களுக்கு தேவையற்ற நீர் வெளியேறும்.
சுலபமாக உடல் எடை குறைகிறதே என அந்தரப்பட்டு அளவுக்கு மீறி திண்டு தள்ளி விடாதீர்கள், பக்கவிளைவுகள் ஏற்படும் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு உடனே பகிருங்கள் ஏனயவர்களுக்கும் பயன்பட கூடும்.