இராணுவ சிப்பாய்க்கு யுவதி மேல் ஏற்பட்ட காதல் – காதலிக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு
கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பிரதேசத்தில் இளம் இராணுவ கமாண்டோ ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தனது…
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: புதிய வசதி அறிமுகம்
வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, திங்கட்கிழமை…
இலங்கையில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வு!
இலங்கையில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் விலை 45.17 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. LankaPropertyWeb ஆல்…
யாழில் சிறுமிகள் இருவரை திட்டமிட்டு கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு – தப்பிவந்த சிறுமியால் மாட்டிய கும்பல்
யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற…
நள்ளிரவு முதல் பாரியளவில் குறைக்கப்பட்ட எரிவாயுவின் விலை!
லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு…
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 17 ) நாளுக்கான நாணய மாற்று விகித…
யாழில் நண்பனின் வீட்டில் உயிரிழந்த நபர் – மருத்துவ பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்
யாழ்ப்பாணத்தில், நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார்…
கோட்டபாய இலங்கை வருவது உறுதி! திகதியுடன் வெளியான அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க…
ஒரே நாளில் அடுத்தடுத்து 17 இடங்களில் குண்டு வெடிப்பு!
தெற்கு தாய்லாந்தில் இன்று (17) 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.…
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் விஷேட சலுகை!
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது. எதிர்வரும்…