தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியது, மேலும் அண்மையில் இப்படத்தின் டெஸ்ட் லுக் நடைபெற்றது.
- Advertisement -
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக, ஆரம்ப கால நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இப்படம் மிக பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.
மேலும் தற்போது இப்படம் வெளியாகி இன்றுடன் 25 வருடங்கள் ஆகியுள்ளதால், இணையத்தில் ரசிகர்கள். #25YearsOfPooveUnakkaga என்ற ஹாஷ்டாக் உடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.