மல்லாவி – வவுனிக்குளத்தில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மல்லாவியில் நடந்த மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற யாழ் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

Sign in to your account