நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்( 25) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,300 ரூபாவாக பதிவாகியுள்ளது