யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார்.
- Advertisement -
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (14-03-2023) ஆசிரியர் காலமானார். கடந்த1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக திகழ்ந்தவர் ஆவார். இந்நிலையில் குறித்த ஆசிரியரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.