அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் ஜனவரி 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.
- Advertisement -
இதன்படி நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
மேலும் நிர்வாக அதிகாரிகளுக்கான ஊதியம் வரும் 25 அல்லது 26 ஆம் திகதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.