இன்று அதிகாலை 01:45 மணியளவில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார்த ஊர்தி மீது குளியாப்பிட்டியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முட்டை ஏற்றிய சிறியரக பட்டா வாகனம் பின்புறமாக மோதியதில் பட்டாவில் பயணித்த இருவர் (சாரதி, உதவியாளர்) படுகாயமடைந்தநிலையில் 1990 நோயாளர்காவுவண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உதவியாளர் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளதுடன் சாரதிக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

விபத்திற்கான காரணத்தை மாங்குளம் பொலிசார் பல கோணங்களில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்