வெளிநாட்டு வேலை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்காக, கடவுச்சீட்டையும் பணத்தையும் ஏஜென்சிக்கு வழங்குவதற்கு முன் அதனை சார்பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -

குறித்த ஏஜென்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக என்பதை உறுதிப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தொலைபேசி இலக்கமான 1989 அல்லது www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

இவ்வாறு சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டபூர்வமானது என்பதை உறுதிப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது