யாழ்.தாவடி மதுபான நிலையத்தின் அருகில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் வாள்கெட்டுக்கு இலக்காகி இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
- Advertisement -
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -
கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகினர். இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.