HomeNewsLocal Newsமீண்டும் குறைந்தது கோதுமை மாவின் விலை!!

மீண்டும் குறைந்தது கோதுமை மாவின் விலை!!

கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments