HomeNewsLocal Newsஇன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் சடுதியாக குறைப்பு; புதிய விலை பட்டியல் வெளியாகின

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் சடுதியாக குறைப்பு; புதிய விலை பட்டியல் வெளியாகின

லிட்ரோ எரிவாயு தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ 271 குறைக்கப்பட்டுள்ளது. 271 புதிய விலை: ரூ. 4280

5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ 107 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை: ரூ. 1720

2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ 48 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை: ரூ. 800

RELATED ARTICLES

Most Popular

Recent Comments