HomeNewsLocal Newsயாழ் சிகையலங்கார நிலையத்தில் நேற்று இடம்பெற்ற பகீர் சம்பவம்!

யாழ் சிகையலங்கார நிலையத்தில் நேற்று இடம்பெற்ற பகீர் சம்பவம்!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை நுழைந்த வன்முறைக் கும்பலால் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments