HomeNewsLocal Newsஇன்று அரச ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம்!

இன்று அரச ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம்!

யாழ்.மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் 23 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனம் தொிவித்துள்ளார். 

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் நாளை பிரத்தியேகமாக எரிபொரும் விநியோகம் இடம்பெறவுள்ளது. பொதுமக்களுக்கு விநியோகம் இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments