இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
- Advertisement -
இதனடிப்படையில் உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
- Advertisement -
இதன்படி இன்று 24/07/2022 ஞாயிற்றுக்கிழமை யாழில் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு,
பண்டத்தரிப்பு: பண்டத்தரிப்பு MPCS, சாவகச்சேரி: சாவகச்சேரி MPCS, மல்லாகம்: அளவெட்டி MPCS, யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் MC MPCS, யாழ்ப்பாணம்: S.சரவணபவன், யாழ்ப்பாணம்: லிவபூல்ஸ், நெல்லியடி: கட்டைவேலி MPCS, மானிப்பாய்: மானிப்பாய் பரிஸ் MPCS, கொடிகாமம்: தென்மராட்சி கி.MPCS, யாழ்ப்பாணம்: ராஜன் உமையாள்
நல்லூர்:நல்லூர் MPCS, யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் CO- OP MKTG, கோப்பாய்: கோப்பாய் AMT, மருதனார்மடம்:தர்மவரதன்