இலங்கையில் டொலர் பிரச்சனையால் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
- Advertisement -
இந்த நிலையில், ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்க விளக்கப்படம் உலகின் பல நாடுகளால் தங்கள் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோலாகும்.
- Advertisement -
இந்தக் குறியீடு மாதந்தோறும் புதுப்பிக்கப்படும். இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், ஜிம்பாப்வே முன்னிலையிலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.