இணையத்தை முடக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளதாக கடிதம் ஒன்று பரவி வருகிறது.
- Advertisement -

நாளை முதல் அனைத்து இணைய இணைப்புகளும் முடக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதில் உள்ள உண்மை அல்லது பொய் குறித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விசாரணை நடத்தினோம்.

அங்கு அந்த செய்தி தவறானது என்றும், தொலைத்தொடர்பு ஆணையத்தால் அப்படி எந்தக் கடிதமும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.