இலங்கையில் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். X-Ray எடுத்து பார்த்ததில் மருத்துவமனை வாளாகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது” உருவத்தில் பெரிய கரப்பான் பூச்சி அவர் உடலில் வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ந்தனர் பின்னர் மேற்கொண்டு மருத்துவம் தொடர நோயாளியின் அனைத்து தகவல்களும் பிரான்ஸ்
- Advertisement -
உள்ள பிரபல அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டது நோயாளியின் முழு தகவலையும் ஆராய்ந்த மருத்துவ குழு நோயாளியின் உடலுக்குள் கரப்பான் பூச்சி இல்லை maintenance செய்யாத இலங்கை மருத்துவ மனையின் X RAY மிஷினில் தான் கரப்பான் பூச்சி உள்ளது என்பதை அன்புடன் ரிப்போர்டில் எழுதி கொடுத்து அனுப்பி உள்ளனர்.