அதிபர்கள், ஆசியரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகிய சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J.ரத்னசிறியின் கையெழுத்துடன், இந்த சுற்று நிரூபம் வெளியிட்டுள்ளது.