இளம் கண்டுபிடிப்பாளரை ஊக்குவிப்போம். இந்த அடுப்பு மிகவும் இலகுவான முறையில் சிறிய விறகுகளை கொண்டு பாவிக்கக் கூடிய ஒரு முறையாகும்.மின் இணைப்பின் மூலம் பயன்படுத்த முடியும்.DC .12V 2. மின்கலங்கள் மூலம் பயன்படுத்த முடியும். Regulator மூலம் நெருப்பை தேவையான அளவுக்கு பயன்படுத்த முடியும்.
- Advertisement -
இலகுவாக பயன்படுத்தக்கூடிய அமைப்பில் அக்கரைபற்றை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இளம் கண்டுபிடிப்பாளரால் ஜனாப் எஸ் எச் முகம்மட் அப்றத் அவர்களால் உருவாக்கப்பட்டு தற்போது சந்தைக்கு வந்துள்ளது. இரண்டு விடையம் இதில் பிரதானமாக காணப்படுகின்றது.
- Advertisement -
தற்காலத்தில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரிப்பும் அதனால் ஏற்படும் சில அசௌகரியமான சம்பவங்களும் அதில் இருந்து நமது மக்களை நூறுவீதம் பாதுகாக்கவும் பொருளாதாரத்தில் நம்மை பாதிப்படையாது இலகுவான முறையில் நாம் வீட்டில் பாவிக்கும் தேங்காய் சிரட்டையில் இருந்து இந்த அடுப்பை பயன்படுத்த முடியும்.
ஒரு வருட கால உத்தரவாதத்துடன் ஒரு இளம் முயற்சியாளர் கண்டு பிடித்துள்ளார் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. வீட்டுக்குள் வைத்து பயன்படுத்தக்கூடிய முறையில் புகைகளை வெளியில் வராத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலகுவான முறையில் கையாளக்கூடிய ஒரு மிகவும் சிறந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதை அச்சமின்றி அனைவரும் வாங்கிப் பயன்படுத்தலாம் என்பது எனது என்னப்பாடு!
கண்டுபிடிப்பாளர்:- எஸ் எச் முகம்மட் அப்றத் நிறுவனத்தின் பெயர்:-AS Firewood stove
தொடர்புகளுக்கு:-0774093515,0755165070
நமது பிராந்திய இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்போம்.