வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே பதில் நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.