சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று (12) மாலை 6.53 மணிக்கு இலங்கையின் அனைத்து இடங்களிலும் உள்ள மக்களால் வெறும் கண்களால் பாா்க்க முடியும். இத்தாலிய விண்வெளி வீரர் Ignazio Magnani, இது தொடர்பில் டுவீட் செய்துள்ளார்.
- Advertisement -
சர்வதேச விண்வெளி நிலையம்( ISS ), இன்று இரவு வானத்தில் ஒரு பிரகாசமான, நகரும் நட்சத்திரம் போன்று வெள்ளை, நிலையான ஒளி போல் தென்படும். இது பொதுவாக சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தில் மட்டுமே தெரியும்.