நேற்றைய தினத்தில் இருந்து (8) திங்கட்கிழமை காலை 10 மணி முதல் இந்த 3 சிறுமிகளையும் காணவில்லை. மேலும் குறித்த மூன்று சிறுமிகளைகளும் கடைசியாக இன்று, காலி முகத்திடலில் காணப்பட்டுள்ளனர்.
- Advertisement -
இதேவேளை சிறுமிகளின் வயது 13 முதல் 15 க்குள் அடங்கும். ஏதேனும் தகவல் இருந்தால் 0777 777 947 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைத்து தெரிவிக்கவும். குறித்த தகவலை சிறுமிகளின் தந்தை, தாய் மற்றும் உறவினர் இலங்கை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்கள்.