பனை அபிவிருத்தி சபையில் இது வரையில் பெரும்பான்மையாக தமிழர்களே பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் தற்போது சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
- Advertisement -

அத்துடன் வர்த்தமானிக்கு அறிவுறுத்தலுக்கு முரணாக தலைமை அலுவலகம் யாழிலிருந்து கொழும்புக்கு இரகசியமாக காய்நகர்த்தலை முன்னெடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.