இன்னொருவனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் போது இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு நையப்புடைக்கபட்டுள்ளார் தமிழ் யூரியூப்பர்.
- Advertisement -
அவரை தாக்கும் காட்சிகளும் அவர் தனது யூரியூப்பில் தான் தாக்கப்பட்ட பின்னர் தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் கதைக்கும் காட்சிகளும் இங்கு தரப்பட்டுள்ளன.
- Advertisement -
இதே வேளை கள்ளத் தொடர்பில் தாக்கப்பட்ட யூரியூப்பர் தான் வீடியோ செய்து பேஸ்புக் , யூரியூப்பில் பதிவிடுவதாலேயே தாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.