சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
மக்களுக்கு விழிப்புணர்வு…அவசரமாக பகிருங்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சுற்றும் மோசடி..
- Advertisement -
BIY 0529 yamaha ray மோட்டார் சைக்கிள் வரும் நபர் ஒருவர் பல வீடுகளில் சென்று மேசடிகளில் ஈடுபட்டுள்ளார்.. பல களவு களிலும் ஈடுபட்டுள்ளார்.
- Advertisement -
வயதானவர்களை குறிவைத்து நான் உங்கள் உறவினர் என்னை மறந்துவிட்டீர்களா என்றும் காசு தாருங்கள் மதியம் தருவேன் என்று 5000/- மேல் பணத்தை கொள்ளை அடித்ததுடன் சிலரிடம் சென்று மனைவி க்கு குழந்தை கிடைத்துள்ளது யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார் என்றும் பொய் கூறி பணத்தை கொள்ளை அடிக்கின்றான்..
அயல் ஊர் காரிடம் அவர்களின் முழு விபரத்தையும் அறிந்து சென்று பெயரை சொல்லி என்னுடைய திருமணத்திற்கு வந்தீர்கள் என்றும் பொய் கூறி காசு பறிக்கின்றான்.. வீடுகளில் களவும் எடுத்துள்ளார்.
எனவே மக்கள் அவதானத்துடன் இருப்பதுடன் BIY 0529 yamaha ray இல் வருபவன் உங்களிடம் மோசடி செய்ய முற்பட்டால் உடனே பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளியுங்கள்…
இச் செய்தியை உடனே பகிருங்கள் (இவன் குறிவைக்கும் இடம் யாழ்ப்பாணம், பருத்தித்துறை , கலிகை தம்பசிட்டி,திருநாவலூர்,வியாபாரிமூலை,இன்பசிட்டி மற்றும் அல்வாய்)