180 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
- Advertisement -
இந்நிலையில், வட்ஸ்அப் சேவையை வரும் 31 ஆம் திகதியில் இருந்து ஒரு சில ஸ்மார்ட் போன் மொடல்களில் நிறுத்தப் போவதாக வட்ஸ்அப் ஏற்கனவே அறிவித்துள்ளது.
- Advertisement -
நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் டிசம்பர் 31ம் திகதிக்கு பிறகு காலாவதியான ஸ்மார்ட்போன் மொடல்களுக்கு வட்ஸ்அப் சேவையை நிறுத்துவது உறுதி என 49 ஸ்மார்ட்போன் பட்டியலை வட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சில ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல் போனும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வட்ஸ்அப் சேவை வரும் 31 ஆம் திகதிக்கு பிறகு எந்தெந்த ஸ்மார்ட்போன் மொடல்களில் நிறுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அந்த முழு பட்டியலை தற்போது பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோன் 5 – ஆப்பிள் ஐபோன் 5 சி – ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம் =கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE -Grand X Quad V987 ZTE- HTC டிசையர் 500 – ஹுவாவி அசெண்ட் D – ஹுவாவி அசெண்ட் D1 – ஹுவாவி அசெண்ட் D2 – ஹுவாவி அசெண்ட் G740 – ஹுவாவி அசெண்ட் Mate – ஹுவாவி அசெண்ட் P1
குவாட் எக்ஸ்எல் – லெனோவா ஏ820 – எல்ஜி எனெக்ட் – எல்ஜி லூசிட் 2 – எல்ஜி ஆப்டிமஸ் 4X HD – எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3 – எல்ஜி ஆப்டிமஸ் F3Q – எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5 – எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6 – எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7 – எல்ஜி ஆப்டிமஸ் எல்2 II – எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II – எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual – எல்ஜி ஆப்டிமஸ் L4 II – எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual – எல்ஜி ஆப்டிமஸ் எல்5 – எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல் – எல்ஜி ஆப்டிமஸ் L5 II – எல்ஜி ஆப்டிமஸ் எல்7 – எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II – எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual
ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி – மெமோ ZTE V956 – சம்சுங்கேலக்ஸி Ace 2 – சம்சுங் கேலக்ஸி கோர் – சம்சுங் கேலக்ஸி S2 – சம்சுங் கேலக்ஸி S3 மினி – சம்சுங் கேலக்ஸி Trend II – சம்சுங் கேலக்ஸி Trend Lite – சம்சுங் கேலக்ஸி Xcover 2 – சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் – சோனி எக்ஸ்பீரியா மிரோ – சோனி எக்ஸ்பீரியா நியோ எல்- விக்கோ சின்க் ஃபைவ்- விக்கோ டார்க்நைட் ZT