கொரோனா வைரஸ் தொற்றாளர்களாகவும், தொற்றாளர்களுடன் நெருங்கியவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள கல்முனை பிரதேச உயர்தர பரீட்சார்த்திகளுக்கு தனியாக விசேட பரீட்சை மத்திய நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச சுகதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம்.ரிபாஸ் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
வலய கல்வித் திணைக்கள பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
க.பொ.த. உயர்தர பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே மேற்படி தீர்மானம்
- Advertisement -
இந்த மாணவர்கள் ஏனையோருடன் தொடர்புகளை பேணுவதற்கு முடியாது” என்றார். பரீட்சை மத்திய நிலையங்களில் வைத்து பரீட்சார்த்திகள் சுகயீனமுற்றால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அம்புயலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.